0

இந்திய தண்டனைச் சட்டம் (indian penal code)

 
  இந்தியாவில் குற்றவியல் நீதிமுறை நிர்வாகத்தை எளிதாக்கும் பொருட்டு

குற்றங்கள் எத்தனை வகை அவற்றிற்கான தண்டனைகள் யாவை என்பன

ஒரு சட்டமாகத் தொகுக்கப்பட்டன, அதுவே இந்திய தண்டனைச் சட்டம் அல்லது

குற்றங்கள் பற்றிய சட்டம். (law of crimes) ஆகும்.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள்

1) இந்திய தண்டனைச் சட்டத்தின் எல்லை (territorial of indian penal code) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 1-18 ] கூறுகிறது.

2) சில பொது விளக்கங்கள் (some of general explanation) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 19-52 ] கூறுகிறது.

3) தண்டனையின் நோக்கமும் வகைகளும் (objective and types of punishment) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 53-75 ] கூறுகிறது.

4) பொது எதிர்வாதங்களும், விதிவிலக்குகளும் (general defences and general exceptions) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 76-105 ] கூறுகிறது.

  :பொருண்மைத் தவறு (mistake of fact) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 76 ] கூறுகிறது.

  :நீதிமுறை செயல்கள் (judicial acts) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 77, 78 ] கூறுகிறது.

  :தற்செயல் நிகழ்ச்சி மற்றும் துரதிர்ஷ்டம் (accident and misfortune) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 80 ] கூறுகிறது.

  :தேவை (அ) தவிர்க்க முடியாத விபத்துக்கள் (necessity or inevitable accidents) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 81 ] கூறுகிறது.

  :குழந்தை தன்மை (infancy) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 82,83 ] கூறுகிறது.

  :பித்து நிலைமை (insanity) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 84 ] கூறுகிறது.

  :குடிபோதை நிலை (drunkenness or intoxication) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 85,86 ] கூறுகிறது.

  :சம்மதம் (அ) இசைவு (consent) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 89-92 ] கூறுகிறது.

எ.கா- அச்சத்தினால், அறியாமையினால், பித்து நிலையில் கொடுக்கும்

சம்மதம்

  :வற்புறுத்தல் (compulsion) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 94 ] கூறுகிறது.

  :அற்பமான விசயங்கள், செயல்கள் (trifles or trivial acts) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 95 ] கூறுகிறது.

  :தற்காப்புரிமை (rights of private defence) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 96-106 ] கூறுகிறது.

5) அரசுக்கு எதிரான குற்றங்கள் (offences against state) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 121-130 ] கூறுகிறது.

6) பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோதமான கூட்டம்,

கழகம் விழைவித்தல், சச்சரவு (offences against the public tranquility, unlawful assembly

rioting, affray) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 141-160 ] கூறுகிறது.

7) பொது ஊழியர்களால் செய்யப்படும், (அ) அவர்கள் சம்பந்தமான குற்றங்கள்

(offences by or relating to public servants) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 161-171 ] கூறுகிறது.

8) தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் (offences relating to elections) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 171-A to 171-I ] கூறுகிறது.

9) பொய் சாட்சியம் அளித்தல் (giving false evidence) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 191-200 ] கூறுகிறது.

10) பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் (offences against public justice) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 201-229 ] கூறுகிறது.

11) பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப்

பாதிக்கும் குற்றங்கள் (offences affecting the public health, safety, convenience, decency and morals)

பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 268-294 ] கூறுகிறது.

12) நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to coin and

government stamps) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 230 to 263-A ] கூறுகிறது.

13) உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting life) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 229-311 ] கூறுகிறது.

14) கருவை சிதைத்தல், கைகுழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல்

மற்றும் பிறப்பை மறைத்தல்(causing of miscarriage,exposure of infants and the

concealment of birth) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 312-318 ]

 கூறுகிறது.

15) மனித சுதந்திரத்துக்கு எதிரான குற்றம், முறைகேடான சிறைவைப்பு

(offance against human freedom, Wrongful confinement) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 339 to 348 ] கூறுகிறது.

16) குற்றமுறு வன்முறை ,குற்றமுறுத் தாக்குதல் ,தாக்கமுனைதல்

(criminal fore ,assault) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 349 to 358 ] கூறுகிறது.

17) ஆட்கவர்தல்(குழந்தை, சிறுவர்) மற்றும் ஆட்கடத்தல்

( kidnapping and abduction ) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 359 - 369 ]

கூறுகிறது.

18) பாலியல் குற்றங்கள் ( sexual offences) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 375 - 376 D ] கூறுகிறது.

19) இயற்க்கைகு மாறான சேர்க்கை (அ) இயற்க்கைகு மாறான குற்றங்கள்

(unnatural offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 377 ]

கூறுகிறது.

20) திருட்டு (theft) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 378 - 382 ] கூறுகிறது.

21) அச்சுறுத்திப் பறித்தல் (extortion) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 383 - 389 ] கூறுகிறது.

22) கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை

( robbery and decoity) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 390 - 402 ] கூறுகிறது.

23) குற்றமுறு சொத்துக் கையாடல் (criminal misappropriationof property)

பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 403,404 ] கூறுகிறது.

24) குற்றமுறு நம்பிக்கை மோசடி (criminal breach of trust) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 405 - 409 ] கூறுகிறது.

25) திருட்டு பொருள் (அ) சொத்தை பெற்றுக் கொள்ளுதல்

(receiving of stolen property) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 410 - 414 ] கூறுகிறது.

26) ஏமாற்றுதல் (cheating) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 415 - 420 ] கூறுகிறது.

27) தன்சொத்தை (அ) பொதுச் சொத்தை அழித்தல் குற்றம் பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 425 - 440 ] கூறுகிறது.

28) குற்றமுறு அத்துமீறல் (criminal trespass) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 441 - 462 ] கூறுகிறது.

29) ஆவணங்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to

documents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 463 - 477 A ]

கூறுகிறது.

30) சொத்து மற்றும் பிற அடையாளக் குறிகள் சம்பந்தமான

குற்றங்கள் (offences relating to property and other marks) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 478 - 489 ] கூறுகிறது.

31) பணத் தாள்கள் மற்றும் வங்கித் தாள்கள் சம்பந்தமான குற்றங்கள்

(offences relating to currency Notes and bank notes) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 489A - 489E ] கூறுகிறது.

32) மண வாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள் (offences relating to marriage)

பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 493 - 498A ] கூறுகிறது.

33) அவதூறு (defamation) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 499 - 502 ] கூறுகிறது.

34) குற்றமுறு மிரட்டல் , அவமதிப்பு மற்றும் தொந்தரவு செய்தல்

(criminal intimidation ,insult and annoyance) பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 503 - 510 ] கூறுகிறது.

35) மதம் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to religion)

பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 298 ] கூறுகிறது

36) வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருட்களின்

புனிதத் தன்மையைக் கெடுத்தல் பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 297 ] கூறுகிறது

37) மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295A - 298 ] கூறுகிறது

38) மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் பற்றி

 [இந்திய தண்டனைச் சட்டம் sec 296 ] கூறுகிறது.

Post a Comment

 
Top